என்னடா கற்பனைக்கு பதிலா கருப்பு நாய்கள்னு தப்பா டைப் செஞ்சிருக்கானேன்னு பாக்ரிங்களா! அட போங்க..... மொக்கை படம் பாத்திருக்கேன் ஆனா மரண மொக்கை படத்தை இப்பதான் பாக்றேன் .
டைரக்டர் சும்மா சொளட்டி சொளட்டி அடிச்சாரு மொகரையிலேயே ! ஹீரோ அதர்வா நல்ல handsome ஆ இருக்காரு costumes எல்லாம் சூப்பர் . ஆனா நடிப்பு ?லவ் சீன்ல சமாளிச்சாலும் ஆக்ஷன் காட்சிகள் சொதப்பல் ( பாவம் அடுத்து சைக்கோ பாலாவோட படத்துல என்ன பாடு படப்போராரோ!!!) அமலா பால் பாடல் காட்சிகள்ல பயமுறுத்துது ( ஓவர்-மேக் அப் )!
படத்துல இருந்த ஒரே நல்ல விஷயம் , ரெண்டு பாட்டு(சுனந்தா,கண்கள் நீயே ).
வழக்கம் போல காப்பி அடிச்ச ஒரு பாட்டு (Akon 's ஹாலே ஹாலே ). ஆனா எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு குத்துனார் பின்னணி இசை என்ற பெயரில் . தல வலிடா சாமி.
டைரக்டர் சார் , உங்கள்ட்டே பணம் இருந்தா ... produce பன்றதோட விட்ருங்கப்பா ... ஏன் எங்க தாலிய அறுக்குரிங்க.
(எனக்கு பக்கத்து சீட்ல ஒரு பிகரை வச்சிக்கிட்டு ஒருத்தன் ரொம்ப நேரமா பெனைஞ்சிக்கிட்டு வேற இருந்தான் ....சத்ய சோதனை )
முப்பொழுதும் உன் கருப்புனாய்கள்.. பாக்கறதுக்கு நடுநிசி நாய்கலேயே ரெண்டு தடவை பாக்கலாம்.

.jpg)
awesome review keep it up
பதிலளிநீக்குதங்களது வலைக்கு இப்பதான் வறேன்..சில பதிவுகளை படித்தேன்.அசத்தல்.
பதிலளிநீக்குஇந்த திரைப்பார்வையும் சூப்பர்..தோன்றியவற்றை அப்படியே பதிவு செய்து இருக்கீங்க.மிக்க நன்றி.
Falling Down (1993) - ஹாலிவுட் "இந்தியன்" தாத்தா (திரைப்பார்வை)
thank u so much for ur support nanba.... thank u
நீக்கு