சிறந்த படம் : வழக்கு எண் 18/9,மது பான கடை ,நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் .
சிறந்த ஹிந்தி படம் : பர்பி
சிறந்த நடிகர் (ஹிந்தி ): ரன்பீர் கபூர் (பர்பி)
சிறந்த ஹிந்தி படம் : பர்பி
சிறந்த நடிகர் (ஹிந்தி ): ரன்பீர் கபூர் (பர்பி)
சிறந்த நடிகர் : விஜய் சேதுபதி (pizza ,சுந்தரபாண்டியன்,நடுவுல கொஞ்ச....)
மாஸ் ஹீரோ 2012 : கிராபிக்ஸ் ஈ (நான் ஈ )
சிறந்த நடிகை : சமந்தா (நீதானே என் பொன்வசந்தம் )
சிறந்த வில்லன் : சுதீப் (நான் ஈ )
சிறந்த இயக்குனர் : பாலாஜி சக்தி வேல்
சிறந்த திரைக்கதை : மகிழ் திருமேனி (தடையற தாக்க)
சிறந்த வசனம் : கமலகண்ணன் (மது பானகடை)
சிறந்த கதை : வழக்கு எண் 18/9 ( பாலாஜி சக்திவேல்)
சிறந்த ஒளிப்பதிவு : சுகுமார் (கும்கி)
சிறந்த ஒலிப்பதிவு : ரசூல் பூக்குட்டி ( 3)
சிறந்த படத்தொகுப்பு : பிரவீன் -ஸ்ரீகாந்த் (தடையற தாக்க)
சிறந்த இசையமைப்பாளர் : அனிருத் (3)
சிறந்த பின்னணி இசை: சந்தோஷ் நாராயணன் ( pizza )
சிறந்த பின்னணி பாடகர் : ஹரிசரண் (கும்கி ,அய்யய்யோ ....)
சிறந்த பாடலாசிரியர் : வைரமுத்து ( நீர்பறவை )
சிறந்த துணை நடிகர் : பகவதி பெருமாள்(நடுவுல கொஞ்சம்...)
சிறந்த துணை நடிகர் : பகவதி பெருமாள்(நடுவுல கொஞ்சம்...)
சிறந்த குணசித்திர நடிகர் : தம்பி ராமையா (கும்கி)
சிறந்த குணசித்திர நடிகை : சரண்யா பொன்வண்ணன் ( ஓகே ஓகே ,நீர்பறவை
சிறந்த நகைச்சுவை நடிகர் : சந்தானம் ,சூரி (சுந்தர பாண்டியன்)
பண்பலை தொகுப்பாளர் : விக்னேஷ்காந்த் (ஆஹா fm ) பாலாஜி (பிக் fm )
சிறந்த தொலைகாட்சி : DISCOVERY தமிழ்
மொக்கை படம் 2012 : முப்பொழுதும் உன் கற்பனைகள்,முகமூடி,தாண்டவம்,பாஹன்,மாற்றான் .
பண்பலை தொகுப்பாளர் : விக்னேஷ்காந்த் (ஆஹா fm ) பாலாஜி (பிக் fm )
சிறந்த தொலைகாட்சி : DISCOVERY தமிழ்
மொக்கை படம் 2012 : முப்பொழுதும் உன் கற்பனைகள்,முகமூடி,தாண்டவம்,பாஹன்,மாற்றான் .